திரட்டி
tiraṭṭi
பொருள்கள் · Senses
1.
திரட்டும் பணி செய்யும் செயலி: வலைப்பதிவுகள் திரட்டி.
2.
இரத்தத்தில் காணப்படும் எதிர் ஆக்கம். இது உடற்காப்பு ஊக்கியுடன் இணைந்து இரத்த அணுக்களைத் திரளச் செய்கிறது. கரிமப் பொருள்களைத் திரட்சியடையச் செய்யும் திறனுள்ள ஒரு பொருள் எதிர் ஆர்ஹெச் (Rh) திரட்டி
— agglutinin
3.
படிகப் பெருக்கியின் ஒரு பகுதி
— collector
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/
தமிழ்“திரட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/APA
Oliyon Research. (2026). திரட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/MLA
"திரட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment