நான்கு
nāṉku
பொருள்கள் · Senses
1.
மூன்றுக்கு அடுத்தாற்போல வரும் ஓர் எண் (= 4).
— four
2.
அரபி-இந்திய எண்ணெழுத்தில் 4 என்று குறிக்கப்படுவது.
3.
இரண்டை இரண்டால் பெருக்கினால் பெறும் எண்.
4.
இரண்டை விடுத்து எண்ணினால், முதல் இரட்டைப் படை எண்.
5.
நாலு, (குறள் 35, 146, 382, 390, 513, 605, 766, 953).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkcanfcv/
தமிழ்“நான்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkcanfcv/APA
Oliyon Research. (2026). நான்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vkcanfcv/MLA
"நான்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkcanfcv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment