வற்கம்

vaṟkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குதிரையின் கடிவாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்கம்)
2.
சவாரிக்குதிரைக்குரிய கலணை முதலியன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்கம்)
3.
மரப்பட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்கம்)
4.
வர்க்கம் - குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணாற் பெருக்கிவரும் தொகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்கம்)
5.
மரவுரி, கடிவாளம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfbyna3x/

தமிழ்
“வற்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfbyna3x/
APA
Oliyon Research. (2026). வற்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dfbyna3x/
MLA
"வற்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfbyna3x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment