தேடல் · Search: நீர்வளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

51 இல் 26–50 · 26–50 of 51

கனநீர் kaṉanīr பெயர்ச்சொல் · Noun meaning
அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் முறையில் தயாரித்த கனமான நீர்
தாழ்தல் tāḻtal வினைச்சொல் · Verb meaning
அமிழ்ந்துதல்
ஒடுக்கல் oṭukkal meaning
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
வளிஉருளி vaḷiuruḷi meaning
வேதிப்பொருள்கள் நிரப்பப் பயன்படும் கண்ணாடிக் கலன். நீர்வளி, உயிர்வளி தயாரித்து அவற்றை நிரப்பப் பயன்படுவது — gas jar
இணைதிறன் iṇaitiṟaṉ meaning
ஒர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குந்திறன். இத்திறன் அணுக்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். இதை வேறுவகையிலும் கூறலாம். ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தன… — valency
சாந்தீன் cāntīṉ meaning
கரி, நீர்வளி, உயிர்வளி ஆகியவற்றின் படிகம். சாயப்பொருளாகப் பயன்படுதல் — xanthene
மார்கரைன் mārkaraiṉ meaning
வெண்ணெய் மாற்று. நீர்வளி செலுத்திய எண்ணெய்களிலிருந்து பெறப்படுவது — margarine
மாப்பொருள் māpporuḷ meaning
உணவின் பகுதிப் பொருள்களில் ஒன்று. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது. இதிலுள்ள தனிமங்கள் கரி, நீர்வளி, உயிர்வளி, வெப்பத்தையும், ஆற்றலையும் தருபவை — carbohydrates
மின் பகுளி miṉ pakuḷi meaning
மின்னாற் பகுபடுநீர்மம். எதிரயனிகளையும், நேரயனிகளையும் கொண்டது. இம்மின்னேற்றங்கள் கொண்ட ஓட்டத்தால் மின்சாரத்தைக் கடத்துவது. எ-டு காடி கலந்த நீரை மின்னாற் பகுக்க அது நீர்வளியாகவும், உயிர்வ… — catholyte, electrolyte
பல்லாடியம் pallāṭiyam meaning
மாறுநிலை வெண்ணிற உலோகம். தகடாக்கலாம், கம்பியாக்கலாம். நீர்வளி செலுத்தும் வினைகளில் வினையூக்கி அணி கலன்கள் செய்யவும் பயன்படுவது — palladium
அணுக்கட்டெண் aṇukkaṭṭeṇ meaning
அணுக்கள்சேர்ந்து மூலக்கூறுகள் உண்டாகின்றன. ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை அத்தனிமத்தின் அணுக்கட்டெண் எனப்படும். இதிலிருந்து ஒரு தனிமத்தின் மூலக்கூறு வாய்பாட்டை … — atomicity
முனைப்படுதல் muṉaippaṭutal meaning
குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாக… — polarization
சிலிகன் முறை cilikaṉ muṟai meaning
நீர்வளி உண்டாக்கும் முறை. சிலிகனில் சோடியம் அய்டிராக்சைடைச் சேர்க்க, இவ்வளி கிடைக்கும் — silican process
இணைப்பிணைப்பு iṇaippiṇaippu meaning
இணையும் இரு அணுக்களுக்கிடையே ஒரு மின்னணு இணை, பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர்வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்பிணைப்பு. இணைப்பி… — covalent bond
டிகைட்ரோஜனேஸ் ṭikaiṭrōjaṉēs meaning
ஒர் உயிர்வளி ஏற்றி நொதி ஒரு வடிபொருளிலிருந்து நீர்வளியை நீக்குவதனால், அதை இந்நொதி உயிர்வளி ஏற்றம் செய்கிறது — dehydrogenase
டியூட்டிரியம் ṭiyūṭṭiriyam meaning
கனநீர்வளி — deuterium
பதிலீட்டுவினை patilīṭṭuviṉai meaning
இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள நீர்வளி அணுக் களைக் கதிரவன் ஒளியில், குளோரின் அணுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர். இவ்விருவளிகளும் கதி… — substitution reaction
வெப்பநிகழ்வுகள் veppanikaḻvukaḷ meaning
இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறத… — heat processes
ஆக்சிஜன் ஏற்றம் ākcijaṉ ēṟṟam meaning
ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல். அல்லது நீர்வளி நீங்கல். உயிர்வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல் — oxidation
அய்டிரஜன் ஏற்றம் ayṭirajaṉ ēṟṟam meaning
நீர்வளி ஏற்றம். ஒரு சேர்மம் அய்டிரஜனோடு சேர்ந்து ஆற்றும் வினையாற்றல். ஹேபர் முறையில் நைட்ரஜனோடு அய்டிரஜனை சேர்க்க அம்மோனியா உண்டாதல். தாவர எண்ணெயோடு நீர் வளியைச் சேர்த்து அரைக் கெட்டி நில… — hydrogenation
பிறவிநிலை நீர்வளி piṟavinilai nīrvaḷi meaning
புதிதாகத் தோன்றிய நீர்வளி (நீரகம்). நீரை மின்னாற் பகுத்து அல்லது உலோகங்களுடன் காடிகளைச் சேர்த்துப் பெறலாம். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. ஆண்டிமனி, சவ்வீரம், பாசுவரம் ஆகியவற்றின் அய்டிர… — nascent hydrogen
மூலக்கூறு வாய்பாடு mūlakkūṟu vāypāṭu meaning
ஒரு சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றிலுள்ள அணுக்கள், அயனிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறியீடுகளால் குறிக்கும் அமைப்பு மூலக் கூறு வாய்ப்பாடாகும். நீரின் மூலக்கூறு வாய்பாடு HO. ஒரு மூலக்கூறில்… — molecular formula
மக்னீசியம் குளோரைடு makṉīciyam kuḷōraiṭu meaning
MgCL2. நீரற்ற உப்பு. உலர்ந்த நீர்வளிக் குளோரைடில் அறுஅய்டிரேட்டை வெப்பப்படுத்திப் பெறலாம். நெசவுத்தொழிலில் பயன்படுதல் — magnesium chloride
கிராம் மூலக்கூறு எடை kirām mūlakkūṟu eṭai meaning
ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றின் எடை, ஒரு நீர்வளி அணுவின் எடையைவிட எத் தனை மடங்கு கனமாக உள்ள தோ, அந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு எடையாகும். மூ… — gram molecular weight
இதற்குப் பிளாக்மன் வினை என்று பெயர். ஒளி வினையைத் தொடர்ந்து வருவது இச்செயல். இருட்டில் நடைபெறுவதால் இதற்கு இப்பெயர். இந்நிலையின் அடிப்படைச் செயல் நீர்வளியால் கரி ஈராக்சைடு ஒடுங்குதல். இவ்… — dark reaction