பிறவிநிலை நீர்வளி
piṟavinilai nīrvaḷi
பொருள்கள் · Senses
1.
புதிதாகத் தோன்றிய நீர்வளி (நீரகம்). நீரை மின்னாற் பகுத்து அல்லது உலோகங்களுடன் காடிகளைச் சேர்த்துப் பெறலாம். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. ஆண்டிமனி, சவ்வீரம், பாசுவரம் ஆகியவற்றின் அய்டிரைடுகளை உண்டாக்கப் பயன்படுதல்
— nascent hydrogen
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dydrrzxc/
தமிழ்“பிறவிநிலை நீர்வளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dydrrzxc/APA
Oliyon Research. (2026). பிறவிநிலை நீர்வளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dydrrzxc/MLA
"பிறவிநிலை நீர்வளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dydrrzxc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment