வெப்பநிகழ்வுகள்

veppanikaḻvukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறது. எ.டு. பனிக்கட்டி உருகுதல். வெப்பமாறா நிகழ்வு: (அடியாபேட்டிக் புராசஸ்) இதில் கலத்தின் பக்கங்கள் அரிதில் கடத்திகளாக உள்ளதால், வெப்பம் சுற்றுப் புறங்களுக்குச் செல்லாமல் கலத்தின் உள்ளேயே இருக்கும். எ-டு. உலர்ந்த பனிக்கட்டி உறை கலவை தவிர, வளிகளை நீர்மமாக்கியும் குறைந்த வெப்பநிலையைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஜூல் கெல்வின் முறையில் ஈலியம், நீர்வளி முதலிய வளிகளை நீர்மமாக்கலாம். குளிர்ப் பதனமும் வெப்பநிலையைக் குறைக்கும் நெறிமுறையிலேயே அமைந்துள்ளது — heat processes
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tea8kedb/

தமிழ்
“வெப்பநிகழ்வுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tea8kedb/
APA
Oliyon Research. (2026). வெப்பநிகழ்வுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tea8kedb/
MLA
"வெப்பநிகழ்வுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tea8kedb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment