{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tea8kedb/", "data": {"id": "tea8kedb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tea8kedb/", "kind": "word", "headword": "வெப்பநிகழ்வுகள்", "romanization": "veppanikaḻvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:39.987035+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறது. எ.டு. பனிக்கட்டி உருகுதல். வெப்பமாறா நிகழ்வு: (அடியாபேட்டிக் புராசஸ்) இதில் கலத்தின் பக்கங்கள் அரிதில் கடத்திகளாக உள்ளதால், வெப்பம் சுற்றுப் புறங்களுக்குச் செல்லாமல் கலத்தின் உள்ளேயே இருக்கும். எ-டு. உலர்ந்த பனிக்கட்டி உறை கலவை தவிர, வளிகளை நீர்மமாக்கியும் குறைந்த வெப்பநிலையைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஜூல் கெல்வின் முறையில் ஈலியம், நீர்வளி முதலிய வளிகளை நீர்மமாக்கலாம். குளிர்ப் பதனமும் வெப்பநிலையைக் குறைக்கும் நெறிமுறையிலேயே அமைந்துள்ளது", "needs_definition": false, "gloss_en": "heat processes", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 197"}]}}