தேடல் · Search: நீர்வளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
51 இல் 1–25 · 1–25 of 51
அணுப்பிணைவு அடிப்படையில் அமைந்தது. இதில் நீர்வளி உட்கருக்கள் ஈலிய உட்கருக்களாக மாற்றப்படுவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது. 1952 நவம்பர் திங்களில் அமெரிக்கா இக்குண்டை வெடித்தது. அணுப்பிண… — hydrogen bomb
அடிப்படை வளிப்பொருள். இலேசானது. நிறமற்றது. உயிர்வளியுடன் சேர்ந்து நீரைக்கொடுக்கும் 1766இல் கேவண்டிஷ் என்னும் வேதி நூலார் பகுத்தறிந்தது — hydrogen
நிறமற்ற, மணமற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு. இது எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம். இது, நீரில் மூன்றில் இரண்டு பங்கு அடங்கியுள்ளது — hydrogen
மகப்பேறு காலத்தில் சிறுநீர் பெய்ய முடியாமல் ஏற்படும் வலி .
வெற்றிலை
Water ways
ஆறு, குளம் முதலிய நீர் வளம்
*நீர்வாழை(பெ) = வாழை.
நீர்த்தாவரம். எ-டு. அல்லி, தாமரை — hydrophyte
ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி
பற்றவல்ல எட்டுக் கால்களைக் கொண்ட பெரிய கடல்வாழ் விலங்கு. தலைக்காலிகள் என்னும் உயிரின வகுப்பில் எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. நீராளி அல்லது சாக்குக்கணவாய், மெல்லுடலிகள் (Mollusca) என்…
கடல்
Navigation
நீர்வளியுடன் தகுந்த வினையூக்கியைச் சேர்த்துப் பெட்ரோலியத்தையும் அதன் வழிப் பொருள்களையும் சிதைத்தல் — hydrocracking
எரி பொருள் வளி, கார்பன் மோனாக்சைடும் நீர் வளியும் சேர்ந்த கலவை. பழுத்த கல்கரியில் நீராவியைச் செலுத்த இவ்வளி கிடைக்கும். எரிபொருள். ஒ. producer gas — water gas
தாவரங்களை நீரில் வளர்த்தல். பா — water culture
காண்க : நீர்வரைப்பு .
நீரில் வாழும் உயிரிகள்
* (பெ) நிர்வாகி
தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடி கிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை ()
ஆங்கிலம். bar-headed goose
ஒரு வித வாயு. மிகச் சூடான நிலக்கரி அல்லது கோக் மீதாக நீராவியைச் செலுத்தும்போது உண்டாவது. இந்த வாயு திரவ ஹைட்ரோ கார்பன்களைக் கொண்டது. சில சமயங்களில் எரிபொருளாக அல்லது வெளிச்சம் தர… — water gas
யானைக்காலிற் கட்டும் சங்கிலி .
நேர்பாதை
air