ஹைட்ரஜன் நீர்வாயு

haiṭrajaṉ nīrvāyu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறமற்ற, மணமற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு. இது எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம். இது, நீரில் மூன்றில் இரண்டு பங்கு அடங்கியுள்ளது — hydrogen
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நீர்வளி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 543)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpdbvbf2/

தமிழ்
“ஹைட்ரஜன் நீர்வாயு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpdbvbf2/
APA
Oliyon Research. (2026). ஹைட்ரஜன் நீர்வாயு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpdbvbf2/
MLA
"ஹைட்ரஜன் நீர்வாயு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpdbvbf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment