கிராம் மூலக்கூறு எடை

kirām mūlakkūṟu eṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றின் எடை, ஒரு நீர்வளி அணுவின் எடையைவிட எத் தனை மடங்கு கனமாக உள்ள தோ, அந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு எடையாகும். மூலக்கூறு எடை= பொருளின் மூலக்கூறு ஒன்றின் எடை நீர்வளி அணு ஒன்றின் எடை — gram molecular weight
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jad43yfr/

தமிழ்
“கிராம் மூலக்கூறு எடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jad43yfr/
APA
Oliyon Research. (2026). கிராம் மூலக்கூறு எடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jad43yfr/
MLA
"கிராம் மூலக்கூறு எடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jad43yfr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment