மக்னீசியம் குளோரைடு

makṉīciyam kuḷōraiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
MgCL2. நீரற்ற உப்பு. உலர்ந்த நீர்வளிக் குளோரைடில் அறுஅய்டிரேட்டை வெப்பப்படுத்திப் பெறலாம். நெசவுத்தொழிலில் பயன்படுதல் — magnesium chloride
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 255)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hzkux33k/

தமிழ்
“மக்னீசியம் குளோரைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzkux33k/
APA
Oliyon Research. (2026). மக்னீசியம் குளோரைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hzkux33k/
MLA
"மக்னீசியம் குளோரைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzkux33k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment