தேடல் · Search: நடவடிக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

நடைபடி naṭaipaṭi பெயர்ச்சொல் · Noun meaning
நடத்தை
உணர்வு uṇarvu meaning
ஆன்மா, ஒழிவு, உணர்ச்சி
செர்ட் cerṭ meaning
கணினி அவசர நடவடிக்கைக் குழு என்று பொருள்படும் Computer Emergency Response Team என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையப் பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் கணினிப் பாதுகாப்பு … — CERT
பெர்ட் perṭ meaning
செயல்முறை மதிப்பீடு மற்றும் மறு ஆய்வு உத்தி என்று பொருள்படும்Programme Evaluation and Review Techniqueஎன்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, ஒரு செய்முறையின் ஒவ்வ… — PERT
கச முசா kaca mucā பெயர்ச்சொல் · Noun meaning
முறையற்ற நடவடிக்கை
இயக்கர் iyakkar பெயர்ச்சொல் · Noun meaning
பதினெண் கணத்துளொரு கணத்தார்
நிகழ்வு nikaḻvu பெயர்ச்சொல் · Noun meaning
*நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.
சுழற்சி cuḻaṟci பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சுழற்சி
மேலாளர் mēlāḷar பெயர்ச்சொல் · Noun meaning
மேலாண்மை செய்பவர்
தூண்டல் tūṇṭal meaning
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
ஆய்வேடு āyvēṭu meaning
ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்கள… — journal
கணிமுறை kaṇimuṟai meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள் — algorithm
ஏபிட்டி ēpiṭṭi meaning
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கு… — APT
பொருளர் poruḷar meaning
ஒரு நிறு வனத்தின் அலுவல் பொறுப் பாளர்களில் ஒருவர். அதன் பண நடவடிக்கைகளைக் கவ னிப்பவர் — treasurer
தீர்ப்பு tīrppu பெயர்ச்சொல் · Noun meaning
தீர்மானம்
ரூப்காரீ rūpkārī பெயர்ச்சொல் · Noun meaning
வழக்குநடவடிக்கை
ரூப்காரி rūpkāri பெயர்ச்சொல் · Noun meaning
வழக்கு நடவடிக்கை
ஒற்றாடல் oṟṟāṭal பெயர்ச்சொல் · Noun meaning
ஒற்றரை ஆளுதல்
சிகிச்சை cikiccai பெயர்ச்சொல் · Noun meaning
பண்டுவம்
குடியரசு kuṭiyaracu பெயர்ச்சொல் · Noun meaning
அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். — republic
கணி முறை kaṇi muṟai meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள். — algorithm
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
மூலப்படி mūlappaṭi meaning
master data : முதன்மைத் தரவு : அடிக்கடி மாற்றப்படும் தரவு தொகுப்பு. இது வகைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அடிப்படைத் தரவுகளை வழங்குகிறது. — master copy
மரண பிங் maraṇa piṅ meaning
இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறி… — ping of death
தனிமறைவு taṉimaṟaivu meaning
ஒரு பயனாளரின் சேமிக்கப்பட்ட கோப்புகள், மின்னஞ்சல் போன்ற தரவுகள் அவருடைய அனுமதியின்றி வேறெருவரும் பார்வையிடக் கூடாது என்கிற கருத்துரு. தனி மறைவுக்கான உரிமை என்பது பொதுவாக இணையத்தில்… — privacy