தேடல் · Search: நடவடிக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

நடவடிக்கை naṭavaṭikkai
பணியின் பகுதிகளில் ஒரு நடவடிக்கை — activity
நடவடிக்கைகள் naṭavaṭikkaikaḷ prefix
கொடுக் கல் வாங்கல். இருவருக் கிடையே அல்லது இரு கணக்குகளுக்கிடையே நிகழும் பணம், பொருள் அல்லது பணிமாற்றத்தை விளைவிக்குஞ் செயல்கள் இவை பண நடவடிக் கைகள்,கடன் நடவடிக் கைகள் என இருவகை. — transactions
நடவடிக்கைத் தகவல் naṭavaṭikkait takaval prefix
இலக்கங்கள் அல்லது உருக்களின் திரட்டு. முதன்மைக் கோப்பை உருவாக்க உதவுவது — transaction data
நடவடிக்கையின் தன்மைகள் naṭavaṭikkaiyiṉ taṉmaikaḷ prefix
இரண்டு: பற்றுத் தன்மை, வரவுத் தன்மை — transaction, aspects of
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun variant
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
நடபடி naṭapaṭi பெயர்ச்சொல் · Noun variant
நடவடிக்கை
நடப்பு/நடவடிக்கை naṭappu/naṭavaṭikkai similar
ongoing activity
நவதிகை navatikai பெயர்ச்சொல் · Noun similar
தூரியக்கோல்
நடிகை naṭikai பெயர்ச்சொல் · Noun similar
*நடிகை = நடிக்கும் பெண்
நடவடி naṭavaṭi பெயர்ச்சொல் · Noun similar
நடத்தை
ஞான தீக்கை ñāṉa tīkkai similar
ஞானத்தை ஞான குரு உணர்த்தும் முறை, வேறு பெயர் நிருவாணத்தீக்கை தீக்கை ஞானம் தரும். ஞானம் வீடு தரும்.
படை நடவடிக்கை paṭai naṭavaṭikkai பெயர்ச்சொல் · Noun similar
எதிரியின் நிலங்களை கைப்பற்றும் நோக்கிலோ அல்லது வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலோ மேற்கொள்ளப்படும் ஒருங்கினைக்கப்பட்ட சண்டை.
நடவை naṭavai வினைச்சொல் · Verb similar
நாற்று நடுதல்
ஒற்றை நடவடிக்கை oṟṟai naṭavaṭikkai similar
கணினி இயங்கத் தொடங்கியவுடன் ஒர் நிரல் மட்டுமே நிறைவேற்றப்படும் வகையில் அமைந்த கணினிச் செயற்பாடு — single step
நாதவத்தம் nātavattam பெயர்ச்சொல் · Noun similar
யானைநெருஞ்சி
நதிக்கரை natikkarai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றங்கரை — river bank
ஆணை āṇai பெயர்ச்சொல் · Noun meaning
* ஆணை
மனம் maṉam பெயர்ச்சொல் · Noun meaning
மனம் = உள்ளம், மனசு, மனது. — mind, reasoning faculty, intention, heart, will
ஈடிஐ īṭiai meaning
மின்னணுவியல் தரவு மாறுகொள்ளல் : அமைவனங்களிடையிலான மின்னணுவியல் செய்தித் தொடர்பு நடவடிக்கைகள். எடுத்துக்காட்டு : அனுப்பாணைகள்;உறுதி யுரைகள்;பற்றுச்சீட்டுகள். பயன்படுத்தப்படும் சாதனம் எவ்வா… — EDI (Electronic Data Interchange)
வைன் vaiṉ meaning
ஒலி நாடாத் தரவுவை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக் கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர் கொடி நாடா… — vine
பட்டி paṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பட்டி (பெ)
கணக்கு kaṇakku பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்
காசோலை kācōlai பெயர்ச்சொல் · Noun meaning
காசோலை, பணமுறி, உண்டியல்.
தீர்வு tīrvu பெயர்ச்சொல் · Noun meaning
பிரச்சனை, சிக்கல் முதலியவற்றைத் தீர்க்கும் வழிமுறை; முடிவு, விடை
விஷமம் viṣamam பெயர்ச்சொல் · Noun meaning
குறும்பு