மனம்
maṉam
பொருள்கள் · Senses
1.
மனம் = உள்ளம், மனசு, மனது.
— mind, reasoning faculty, intention, heart, will
2.
ஒருவருடைய எண்ணங்களுக்கு நிலைக்களனாக விளங்குவது, அவருடைய மனம் எனப்படும்.
3.
உள்ளம், (குறள் 453, 455, 456,822, 823, 884)
4.
உள்ளம். பசுஞானம். அகங்காரச் சத்துவக் குணக் கூறில் முன்னதாகத் தோன்றுவது. இது தைசத்தில் வந்து ஒரு பொருளை முந்தி நினைத்து, அங்கு ஐய நிலையில் நிற்கும். இது ஒரு தத்துவம்
5.
1. உணர்வு நிலை, நினைவாற்றல், பகுத் தறிவு ஆகியவற்றின் உறுப்பு அல்லது இருப்பிடம், 2. உள்ளத்தின் செயல்முறைகள், உளவியல் நடவடிக்கைகள் அனைத்தும்
— mind
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9csy3t4q/
தமிழ்“மனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9csy3t4q/APA
Oliyon Research. (2026). மனம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/9csy3t4q/MLA
"மனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9csy3t4q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment