தேடல் · Search: உள்ளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
உள்ளம் = மனம் = உள்ளம் = மனசு = மனது.
மருந்தரைக்க ஆழமாயுள்ள குழியம்மி
உடலியல்பு கடந்து உள்ளம் சார்ந்த — psychic
மனம்
மனம்
இடம் (கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்). ()
மனம் = உள்ளம், மனசு, மனது. — mind, reasoning faculty, intention, heart, will
திரண்ட கல்
ஓர் உவமச்சொல்
கடல்மீன்வகை
ஓர் உயிரியின் மனம். — mind
வைகறை
இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி
திப்பிலி, திரிபலை
infiled
அபானத்துள் தசைபோல் வளர்ந்து மலத்தை இறுகச் செய்து வயிறு மந்தித்து மலத்தில் இரத்தம் விழச்செய்யும் ஒரு அசாத்திய மூலநோய் இது ஆசனத்துள் மறைந்து நிற்கும்
கச்சமரம் (பச். மூ.)
உலகத்து உயிர்கள் எல்லாம், (குறள் 542).
சிலாமத பாடாணம்
சேற்றுநிலம்
விபூதியை நீரிற் குழையாது உடலிற் பூசுகை
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
இருக்கின்றேனா? இல்லையோ? தெரியவில்லை, (குறள் 1204).
பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்
கற்பாண்டம்
விழற்புல் ()
குறிஞ்சான்
காட்டுமுல்லை
உலர்த்தும் எண்ணெய்
அயலார் முன்பு மனக்கூச்சம்
ஊர்வலம்
கூகை
உலோகங்கள் உருக்குமிடம்; கொல்லன் பட்டறை; உரவி
அலைகை ()
உள்ளக்களிப்பு
நிரம்பா மென்மொழி
கடலலை
உள்ளன, இருக்கின்றன — are present
உண்மை
அலை
இருக்கிற
நெஞ்சு , மனம்
உள்ளதாகும், (குறள் 889).
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
ஒருவகைக் கடல்மீன்
(மலையாளத்தில்) நோயாளியைக் கிடத்தி உடம்பின் மேல் தைலத்தை ஊற்றி அவன் மீதேறி மிதித்துக் குணப்படுத்துதல்
வேலை ( vii, 47.)
உவர்மண் , அழுக்கெடுக்கும் மண்
பல ஒசை கலந்தொலி
பொன் , வெள்ளி முதலியவற்றால் செய்த ஆளும் பாண்டங்கள்
நீளமான, மிகவிரைவாக, நீந்த வல்ல கடல்மீன் இனம்.
சீலாமீன்
நெடுவாய்மீன்
காண்க: ஊழம் (யாழ். அக.)
மாளிகையில் உல்லாசமாகக் காலம் போக்குதற்கமைந்த இடம்
மதகடிநிலம்
*, உள் = 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140)
கனிவான, இரக்கமான உள்ளம் கொண்டவள்.
மனம், உள்ளம், மனது.
மனது = மனம் = உள்ளம் =மனசு.