உள்

uḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*, உள் = 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்)
2.
உவ்விடம், உவை
3.
மனம், உட்புறம், மறை, மன எழுச்சி
4.
இடத்தில், (குறள் 50); மனத்தில், (குறள் 129); [உட்புகுந்து அழிக்க முடியாத - மணக்குடவருரை], (குறள் 421); உள்ளம், (குறள் 487, 680); உள்ள தன்மை, (குறள் 677); உள்ளாய் நிற்கும், (குறள் 735); மனம், (குறள் 927); உள்ளிடம், (குறள் 955, 1177, 1274, 1324).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 79)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/

தமிழ்
“உள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/
APA
Oliyon Research. (2026). உள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/
MLA
"உள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment