உள்
uḷ
பொருள்கள் · Senses
1.
*, உள் = 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140)
2.
உவ்விடம், உவை
3.
மனம், உட்புறம், மறை, மன எழுச்சி
4.
இடத்தில், (குறள் 50); மனத்தில், (குறள் 129); [உட்புகுந்து அழிக்க முடியாத - மணக்குடவருரை], (குறள் 421); உள்ளம், (குறள் 487, 680); உள்ள தன்மை, (குறள் 677); உள்ளாய் நிற்கும், (குறள் 735); மனம், (குறள் 927); உள்ளிடம், (குறள் 955, 1177, 1274, 1324).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/
தமிழ்“உள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/APA
Oliyon Research. (2026). உள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/MLA
"உள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bcaw8sg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment