களம்

kaḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம் (கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்). ()
தேர்தல் களம்- தேர்தல் நடக்குமிடம்.
ஆடுகளம்- விளையாடுமிடம்.
பூக்களம் - பூக்களால் வடிவமைக்கப்பட்ட இடம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
2.
நெற்களம்
காவ லுழவர் களத்தகத்துப் போரேறி. (முத்தொள்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
3.
சபை
களனஞ்சி (குறள், 730)
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
4.
யாகசாலை
யூப நட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15, 21)
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
5.
போர்க்களம்
ஈரைம்பதின்மரும் பொ ருதுகளத் தொழிய (புறநா. 2, 15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
6.
களர்நிலம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
7.
களா என்னும் செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
8.
உள்ளம்
உயர்பின்மை களக்கொள (ஞானா. 44, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
9.
கடலில்விழும் திட்டு. களத்திலே தோணி பொறுத்துப்போயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
10.
இன்னோசை
களங்கொள் திருநேரிசைகள் (பெரியபு. திருநா. 337)
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
11.
கருமை. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
12.
மேகம்
கனைக்களமென (அரிசமய. பரகா. 44)
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
13.
மனைவி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
14.
விஷம். ()
பாடுகள மகளிரும் (சிலப். 6, 157)
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
15.
கொட்டகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
16.
கொம்பில்லா யானை. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)
17.
கண்டம்
உடற்கூறியல் - உணவுக்குழாயின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது. இப்பகுதி உணவை தொண்டையில் இருந்து இரைப்பைக்கு கடத்தும் பகுதியாகும் (இலங்கை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (களம்)

தொகுதிகள் · Categories: இடங்கள், உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/

தமிழ்
“களம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/
APA
Oliyon Research. (2026). களம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/
MLA
"களம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment