களம்
kaḷam
பொருள்கள் · Senses
1.
இடம் (கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்). ()
தேர்தல் களம்- தேர்தல் நடக்குமிடம்.ஆடுகளம்- விளையாடுமிடம்.பூக்களம் - பூக்களால் வடிவமைக்கப்பட்ட இடம்.
2.
நெற்களம்
காவ லுழவர் களத்தகத்துப் போரேறி. (முத்தொள்.)
3.
சபை
களனஞ்சி (குறள், 730)
4.
யாகசாலை
யூப நட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15, 21)
5.
போர்க்களம்
ஈரைம்பதின்மரும் பொ ருதுகளத் தொழிய (புறநா. 2, 15)
6.
களர்நிலம். ()
7.
களா என்னும் செடி
8.
உள்ளம்
உயர்பின்மை களக்கொள (ஞானா. 44, 4).
9.
கடலில்விழும் திட்டு. களத்திலே தோணி பொறுத்துப்போயிற்று
10.
இன்னோசை
களங்கொள் திருநேரிசைகள் (பெரியபு. திருநா. 337)
11.
கருமை. ()
12.
மேகம்
கனைக்களமென (அரிசமய. பரகா. 44)
13.
மனைவி. ()
14.
விஷம். ()
பாடுகள மகளிரும் (சிலப். 6, 157)
15.
கொட்டகை.
16.
கொம்பில்லா யானை. ()
17.
கண்டம்
உடற்கூறியல் - உணவுக்குழாயின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது. இப்பகுதி உணவை தொண்டையில் இருந்து இரைப்பைக்கு கடத்தும் பகுதியாகும் (இலங்கை).
தொகுதிகள் · Categories: இடங்கள், உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/
தமிழ்“களம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/APA
Oliyon Research. (2026). களம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/MLA
"களம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/42wd8rah/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment