உலா
ulā
பொருள்கள் · Senses
1.
ஊர்வலம்
2.
பவனி
3.
உலா வருவதைப் பாடும் நேரிசைக் கலிவெண்பாவாலாய ஒரு சிற்றிலக்கியவகை
4.
96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
அவன் உலவிக்கொண்டிருக்கின்றான்.அவர் பற்றி செய்தி உலவுகிறது
5.
பவனி வருதல் , ஒரு வகைப் பிரபந்தம்
6.
இளமையும் அழகும் வாய்ந்த தலைமகன் வீதி வழியே பவனிபோம் போது, பேதை முதலிய எழுவகைப் பருவமங்கையர் கண்டு மயங்கிக் காமுற்ற வகைகளைக் கலி வெண்பாவால் பாடுவது. (உ-ம்) திருக்கைலாய ஞான உலா.
7.
உலா வருதல்
— walkthrough
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/47f9wkch/
தமிழ்“உலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/47f9wkch/APA
Oliyon Research. (2026). உலா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/47f9wkch/MLA
"உலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/47f9wkch/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment