சுழற்சி

cuḻaṟci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - சுழற்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழற்சி)
2.
1. ஒரு அச்சைச் சுற்றி சுழல்வது. 2. பல வகை மூட்டுகளில் ஏற்படும் நான்கு அடிப்படை இயக்கங்களில் ஒரு வகை — rotation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 960)
3.
(1) ஒரு முடிவுற்ற வட்டமாக அமைகிற முழுநிலைத் தொடர் வரிசை. இதில் இரண்டு அல்லது நான்கு சுழற்சி இயக்கியில் இருப்பது போன்று, ஒரு வரிசை முடிகிற போது மற்றொரு வரிசை தொடங்கும். ஒவ்வொரு நேர்விலும் ஒரு தொடரினை முழுமையாக்குவதற்குத் தேவைப்படும் உந்து தண்டின் வீச்சுகளின் எண்ணிக்கையினைப் பொறுத்து இரு சுழற்சி அல்லது நான்கு சுழற்சி என்று அழைக்கப்படுகிறது (2) பிளாஸ்டிக் வேலையில், ஒரு செய்முறையின் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த நடவடிக்கையின் அதே கட்ட வரையிலான முழுமையான நிகழ்ச்சி — cycle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpkhacbc/

தமிழ்
“சுழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpkhacbc/
APA
Oliyon Research. (2026). சுழற்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rpkhacbc/
MLA
"சுழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpkhacbc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment