{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rpkhacbc/", "data": {"id": "rpkhacbc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rpkhacbc/", "kind": "word", "headword": "சுழற்சி", "romanization": "cuḻaṟci", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:59:41.469962+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "* (பெ) - சுழற்சி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுழற்சி"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு அச்சைச் சுற்றி சுழல்வது. 2. பல வகை மூட்டுகளில் ஏற்படும் நான்கு அடிப்படை இயக்கங்களில் ஒரு வகை", "needs_definition": false, "gloss_en": "rotation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 960"}, {"n": 3, "definition_ta": "(1) ஒரு முடிவுற்ற வட்டமாக அமைகிற முழுநிலைத் தொடர் வரிசை. இதில் இரண்டு அல்லது நான்கு சுழற்சி இயக்கியில் இருப்பது போன்று, ஒரு வரிசை முடிகிற போது மற்றொரு வரிசை தொடங்கும். ஒவ்வொரு நேர்விலும் ஒரு தொடரினை முழுமையாக்குவதற்குத் தேவைப்படும் உந்து தண்டின் வீச்சுகளின் எண்ணிக்கையினைப் பொறுத்து இரு சுழற்சி அல்லது நான்கு சுழற்சி என்று அழைக்கப்படுகிறது (2) பிளாஸ்டிக் வேலையில், ஒரு செய்முறையின் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த நடவடிக்கையின் அதே கட்ட வரையிலான முழுமையான நிகழ்ச்சி", "needs_definition": false, "gloss_en": "cycle", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 207"}]}}