மரண பிங்

maraṇa piṅ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறிமுறையில் இணையத்தின் வழியாக ஒரு தொலைவுக் கணினிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அக்கணினியை நிலைகுலையச் செய்யமுடியும் — ping of death
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மரண அடி, மரணத் தாக்கு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/98cg34jq/

தமிழ்
“மரண பிங்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98cg34jq/
APA
Oliyon Research. (2026). மரண பிங். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/98cg34jq/
MLA
"மரண பிங்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98cg34jq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment