தேடல் · Search: துடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
* - கடிகை
மூடத்தனம்
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
"துடிப்பு வீச்சு ஏற்ற இறக்கம்"என்று பொருள்படும்"Pulse Amplitude Modulation"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதில் துடிப்பு வீச்சு ஏற்ற இறக்கச் சகடத்தின் மூலம் ஏற்ற இறக்க அ… — PAM
இதய மேறைவிரிவின்போது இயல்பான கழுத்துச் சிரைத் துடிப்புகளின் அலை — V wave
ரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச்சொல். இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும் ஆகும். இது ஒரு கருவி மட்டுமல்லாது நுணுக்கமும் ஆகும். இக்கருவி நீருக்குக் கீழுள்ள பொருள்களை எத… — sonar
*தெய்வம்
துள்ளுதல்
ஒல்லியானவன்
பேய்பிடித்தவர்களிடம் காணப்படும் நாடித்துடிப்புவகை
வரைபடம் - ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம்
விக்கல்150px|விக்கலை உண்டாக்கும் உதரவிதானம்|thumb|right
எண் சுழற்றுத் துடிப்புகளைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Pulse என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் துடிப்புமுறை எண் சுழற்றல… — ATDP
1. வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்… — client
"துடிப்புக் கால ஏற்ற இறக்கம் எனப்பொருள் படும்"Pulse Duration Modulation" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தத் துடிப்புக் கால ஏற்ற இறக்கத்தில், ஒரு துடிப்பின் கால நீ… — PDM
"துடிப்பு இட நிலை ஏற்ற இறக்க", "துடிப்பு நேர ஏற்ற இறக்கம்" என்று பொருள்படும்"Pulse Position Modulation", "Pulse Time Modulation"என்ற ஆங்கிலச் சொற்றொடர்களின் குறும்பெயர் — PPM
உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உண்டாகும் முச்சடைப்பு, இதயத் துடிப்புக் கோளாறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய் — mountain sickness
நரம்பு உயிரணு — neuroblast
உடலில் நாடித்துடிப்புகளைக் கொண்டு விளைவுகூறும் அறிவியல்நூல்
நெஞ்சிடித்தல், மார்புதுடிப்பு
அதிர்ச்சியுறும்படியான பெருந்தாக்குதல். தலை மீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல் வெளிறுதல், உடல் குளிர்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல் அதிகரிக்கக் கூடும். மலம், சிறுநீர் கழிவத… — concussion
மூளையின் பின்பகுதி. இது சுவாசம், இதயத்துடிப்பு போன்ற உடலுக்கு இன்றியமையாத பெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது. — medulla oblongata
1. ஒரே நேரத்தில், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சியக்கத்தை பதிந்து காட்டும் கருவி. 2. பொய் கண்டுபிடிப்புக் கருவி, உணர்வு வெளிப்பாடுகளின் குறியிடுகளான உடலியக்க மாற்றங்களைப் பதிவு… — polygraph