நரம்பன்

narampaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒல்லியானவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரம்பன்)
2.
ஒரு புகையிலை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரம்பன்)
3.
நரம்பணுவும் அதன் கிளைகளும். நரம்புத் துடிப்புக்களைக் கடத்துவது. இதற்கு உடலும் அச்சியனும் கிளைகளும் உண்டு — neuron
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/at8crtvd/

தமிழ்
“நரம்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/at8crtvd/
APA
Oliyon Research. (2026). நரம்பன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/at8crtvd/
MLA
"நரம்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/at8crtvd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment