துள்ளல்

tuḷḷal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
2.
கூத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
3.
கலிப்பாவுக்குரிய துள்ளலோசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
4.
முடுகிசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
5.
கூத்தன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
6.
ஆடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
7.
கொசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
8.
ஆட்டுநோய்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துள்ளல்)
9.
பொய்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 212)
10.
கொசுகு, விரைந்து பாடும் இசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 227)
11.
நிரல்கள் ஒரு வரிசை முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல்களைப் புறக்கணித்து விடுதல் — skip
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தாண்டு, தவிர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1339)
12.
துடிப்பு. உடன் ஏற்படும் உந்துவிசையின் விளைவு. (பது) — impluse
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkphcq5z/

தமிழ்
“துள்ளல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkphcq5z/
APA
Oliyon Research. (2026). துள்ளல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dkphcq5z/
MLA
"துள்ளல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkphcq5z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment