தேடல் · Search: தாண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

87 இல் 1–25 · 1–25 of 87

தாண்டு tāṇṭu வினைச்சொல் · Verb
* தாண்டு
தாண்டுதல் tāṇṭutal வினைச்சொல் · Verb prefix
மிதமிஞ்சிப் பேசுதல்
தாண்டுகாலி tāṇṭukāli பெயர்ச்சொல் · Noun prefix
கண்டபடி திரிபவன் (ள்)
தாண்டுவெட்டி tāṇṭuveṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
ஆடுமாடுகள் புகாதபடி வழியில் நடப்பட்ட கவைக்கால்
தாண்டுகாற்போடுதல் tāṇṭukāṟpōṭutal வினைச்சொல் · Verb prefix
ஒரு வேலையும் செய்யாமல் திரிதல்
தாவு tāvu வினைச்சொல் · Verb variant
* தாவு
துள்ளல் tuḷḷal பெயர்ச்சொல் · Noun variant
துள்ளுதல்
தண்டு taṇṭu பெயர்ச்சொல் · Noun similar
* தண்டு = பொதுவாகத் தாவரங்களிலுள்ள ஒரு பகுதி ஆகும்.
தந்து tantu similar
கயிறு, தந்திரம், நூல், கல்வி
தந்துகி tantuki similar
மயிரிழை போன்ற நுண்குழல்; நுண்புழை யுடைய capillarectasia : தந்துகி குழாய் விரிவாக்கம் : தந்துகிக் குழாயின் விரிவாக்கம். — capillary
தன்துரு taṉturu similar
திருநீறு, கண்டிகை முதலியவற்றின் வடிவம்.
தவந்து tavantu பெயர்ச்சொல் · Noun similar
தானியம்
தானுந்து tāṉuntu பெயர்ச்சொல் · Noun similar
தானுந்து(பெ)
தண்டா taṇṭā பெயர்ச்சொல் · Noun similar
தொந்தரை
தண்டி taṇṭi வினைச்சொல் · Verb similar
தண்டனை கொடு; ஒறு
தண்டுதல் taṇṭutal similar
மனமமைதல், வருந்துதல், தணிதல், நீங்குதல், இணைத்தல்
தண்டுலம் taṇṭulam similar
அரிசி
தந்த tanta similar
சம்பாதித்த, (குறள் 212) அறிவித்த, (குறள் 588). தந்தது = பெறக்கூடிய பொருள்,(குறள் 1065).
தந்தி tanti பெயர்ச்சொல் · Noun similar
தந்தி = 1)தொலைத்தகவல் முறை ; 2)மெல்லியக் கம்பி.
தந்தி tanti கட்டுரை · article similar
தந்திாி tanti similar
மந்திரி, யாழ் நரம்பு, படைத்தலைவன்
தந்துரை tanturai similar
பாயிரம்
தந்துவை tantuvai பெயர்ச்சொல் · Noun similar
மாமியார்
தாண்டி tāṇṭi பெயர்ச்சொல் · Noun similar
நடனசாத்திரம்
தாந்தன் tāntaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஐம்பொறிகளையும் வென்றவன்