தானுந்து

tāṉuntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தானுந்து(பெ)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானுந்து)
2.
விலங்குகள் ஏதும் இழுத்துச் செல்லாமல் தானே உந்தப்பெற்று செல்லும் வண்டி. இவ்வண்டி நகர்வதற்கான உந்துவிசையை மின்சாரம் அல்லது வேதியியல் வினையால் பெறும் ஆற்றல் போன்ற ஏதேனும் ஒருவகையான ஆற்றல் தருகின்றது. மிகப்பெருபான்மையான தானுந்துகள் பெட்ரோலியம் (எரியெண்ணெய் அல்லது கன்னெய்) எரிப்பால் உந்தப்பெறும் உள்ளெரி பொறியால் இயங்குகின்றன (2010 ஆம் ஆண்டு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானுந்து)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bgcumw8z/

தமிழ்
“தானுந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bgcumw8z/
APA
Oliyon Research. (2026). தானுந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bgcumw8z/
MLA
"தானுந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bgcumw8z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment