தேடல் · Search: துடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
விலை முதலியவற்றின் ஏற்றம்
ஒரு கடிகாரத்திலிருந்து துடிப்புகள் வெளியிடப்படும் நேர வீதம் — clock rate
நாடித் துடிப்பு இயல்பு வாய்ந்த — pulsatile
அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறை பற்றவுைப்பு செய்யும் முறை — pulsation welding
மின்னோட்ட அளவு ஒரே அளவாக இல்லாமல், ஒரே திசையில் மின்னோட்டம் பாயக்கூடிய நேர் மின் னோட்டம் — Pulsating current
மின்னோட்ட அளவு ஒரே அளவாக இல்லாமல் ஒரே திசையில் மின்னோட்டம் பாயக்கூடிய நேர்மின்னோட்டம் — pulsating current
அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறையில் பற்றவைப்பு செய்யும் முறை — Pulsation welding
ஒரு வகை அழுத்தத் தாரை எஞ்சின். இதில் உள்ளெரிதல் இடைவிட்டு நடைபெறும். இதனால் தொடர் வெடிப்புகள் மூலம் உந்துகை உண்டாகிறது. இதனை 'துடிப்புத் தாரை' என்றும் கூறுவர் — pulse-jet engine
இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல் — beat
flutter
கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி
துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும் — molecule, Drum
மனநிறைவு
ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல். — disconnect
புகழ்
மருத்துவச் செடி
ஆடை
தூது செல்பவள்; தூதிகை; தோழி
மாறிமாறிச் சுருக்கமும் தளர்வு மாக வரும் தசைத் துடிப்பு — clonus
தெளியப்பட்ட முடியிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் ஒரு துணை முடிபு — corollary
கடவுள், பெரியோர் முதலியோரைத் துதித்துப் பாடும் பாட்டு
துகில்வகை ( 168.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
விடுபூ.
இதயத்துடிப்பு — Palpitation of heart
1. ஒரு கடிகாரத் துடிப்பு மின்சுற்றிலிருந்து உமிழப்படுகின்ற, வழக்கமாய் அடிக்கடி ஏற்படுகின்ற சமிக்கை. இந்த சமிக்கையால் உருவாக்கப்படும் குறுக்கீட்டையும் இது குறிக்கிறது. 2. சில நுண்கணினி… — tick