துடிப்புத் தாரை எஞ்சின்

tuṭipput tārai eñciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை அழுத்தத் தாரை எஞ்சின். இதில் உள்ளெரிதல் இடைவிட்டு நடைபெறும். இதனால் தொடர் வெடிப்புகள் மூலம் உந்துகை உண்டாகிறது. இதனை 'துடிப்புத் தாரை' என்றும் கூறுவர் — pulse-jet engine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 508)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hestuk9p/

தமிழ்
“துடிப்புத் தாரை எஞ்சின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hestuk9p/
APA
Oliyon Research. (2026). துடிப்புத் தாரை எஞ்சின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hestuk9p/
MLA
"துடிப்புத் தாரை எஞ்சின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hestuk9p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment