துடி

tuṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும் — molecule, Drum
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
2.
தமிழில் இதற்கு இணையான வேறு சொல் மூலக்கூறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
3.
இருபுறமும் தோல் கொண்ட வாத்தியம். உடுக்கைப்போன்று இருக்கும், ஆனால் இது சற்றே உடுக்கையை விட நீளமாக இருக்கும். எனவே இரு கரங்கள் கொண்டு வாசிக்க வேண்டிருக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
4.
சலிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
5.
காலநுட்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
6.
வேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
7.
சுறுசுறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
8.
அறிவுநுட்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
9.
மேன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
10.
வலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
11.
அகில்மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
12.
காண்க : தூதுளை , கூதாளிச்செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
13.
சங்கஞ்செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
14.
ஏலச்செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
15.
மயிர்ச்சாந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
16.
உடுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
17.
காண்க : துடிக்கூத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
18.
துடிகொட்டுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)
19.
சிறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடி)

தொகுதிகள் · Categories: இசைக்கருவிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3jkfj9c/

தமிழ்
“துடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/r3jkfj9c/
APA
Oliyon Research. (2026). துடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r3jkfj9c/
MLA
"துடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/r3jkfj9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment