நாடித்துடிப்பு

nāṭittuṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல் — beat
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: துடிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 190)
2.
ஒழுங்காக இயங்கும் இதயத் துடிப்பு — pulsation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: துடிப்பு உள்ள · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 916)
3.
இதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால் உண்டாகும் துடிப்பு. இதை மணிக்கட்டிலும் கணைக்காலிலும் உணரலாம். நோய் நிலைமை அறிய மருத்து வருக்கு முலமாக உள்ளது. இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 தடவைகள் துடிக்கிறது. எனவே, நாடித்துடிப்பும் ஒரு நிமிடத்து க்கு 72. 2. துடிப்பு: ஒரு மின் சுற்றிலுள்ள மின்னழுத்த அல் லது மினனோட்ட மாறுபாடு: குறுகிய நேரமே இருப்பது. இது மின்காந்த அலையிலும் இருக்கலாம். எ-டு. இலேசர் ஒளி. இத்துடிப்புக்குத் துல்லியமாக வரையறுக்கப்பட்ட வீச்சு உண்டு. (பது) — pulse-1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 353)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhetj5wf/

தமிழ்
“நாடித்துடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhetj5wf/
APA
Oliyon Research. (2026). நாடித்துடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uhetj5wf/
MLA
"நாடித்துடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhetj5wf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment