{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uhetj5wf/", "data": {"id": "uhetj5wf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uhetj5wf/", "kind": "word", "headword": "நாடித்துடிப்பு", "romanization": "nāṭittuṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:47.529423+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல்", "needs_definition": false, "gloss_en": "beat", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["துடிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 190"}, {"n": 2, "definition_ta": "ஒழுங்காக இயங்கும் இதயத் துடிப்பு", "needs_definition": false, "gloss_en": "pulsation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["துடிப்பு உள்ள"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 916"}, {"n": 3, "definition_ta": "இதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால் உண்டாகும் துடிப்பு. இதை மணிக்கட்டிலும் கணைக்காலிலும் உணரலாம். நோய் நிலைமை அறிய மருத்து வருக்கு முலமாக உள்ளது. இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 தடவைகள் துடிக்கிறது. எனவே, நாடித்துடிப்பும் ஒரு நிமிடத்து க்கு 72. 2. துடிப்பு: ஒரு மின் சுற்றிலுள்ள மின்னழுத்த அல் லது மினனோட்ட மாறுபாடு: குறுகிய நேரமே இருப்பது. இது மின்காந்த அலையிலும் இருக்கலாம். எ-டு. இலேசர் ஒளி. இத்துடிப்புக்குத் துல்லியமாக வரையறுக்கப்பட்ட வீச்சு உண்டு. (பது)", "needs_definition": false, "gloss_en": "pulse-1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 353"}]}}