நரம்பு
narampu
பொருள்கள் · Senses
1.
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம்
— nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),guitar etc
2.
வீணை,வயலின்,கிடார் மற்றும் சிலவகை இசைக்கருவிகளில் நாதத்தை உண்டாக்கக் காணப்படும் கம்பி
3.
நார், நாடி, தந்தி
4.
வெளிநரம்புக்கும் நரம்பு மையத்திற்கும் இடையில் துடிப்புகளை அனுப்புவதற்கு உதவும் இழைகளின் நீண்ட தொகுதி
— nerve
5.
நரம்பு அல்லது நரம்பு தொடர்பானவற்றைக் குறிக்கும் கூட்டுச் சொல்
— neuro
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v67gkfvf/
தமிழ்“நரம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v67gkfvf/APA
Oliyon Research. (2026). நரம்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v67gkfvf/MLA
"நரம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v67gkfvf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment