தேடல் · Search: தாங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

தூசிதாங்கி tūcitāṅki பெயர்ச்சொல் · Noun similar
அழுக்குத் தாங்க உடையின் மேலேகட்டுந் துண்டுப் புடைவை
ஈரு īru பெயர்ச்சொல் · Noun meaning
மனிதத்தலையில் வாழும் உயிரியின், இளம் உயிரி அல்லது அதன் முட்டை;ஈர்;பேன் முட்டை
கால் kāl பெயர்ச்சொல் · Noun meaning
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
பீடி pīṭi பெயர்ச்சொல் · Noun meaning
வமிசம்
தூண் tūṇ பெயர்ச்சொல் · Noun meaning
pillar
தாாி tā meaning
வழி, தாங்கியிருப்பவன், முறைமை, வண்டொலி
சேணம் cēṇam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரையின் மேல் அமர்வதற்காக அதன் முதுகின் மேல் பூட்டப்படும் தோல் இருக்கை
ஆப்பு āppu பெயர்ச்சொல் · Noun meaning
கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
சூலம் cūlam பெயர்ச்சொல் · Noun meaning
முக்கவரான முனை யுடைய ஆயுதவகை
படுகை paṭukai பெயர்ச்சொல் · Noun meaning
அடுக்கு
கடிசை kaṭicai பெயர்ச்சொல் · Noun meaning
பாய்மரந்தாங்கி
முகடு mukaṭu பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
நிலவு nilavu பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் உப கோள் ஆகும்.
ஆற்றி āṟṟi பெயர்ச்சொல் · Noun meaning
ஆறுதல்.
சத்தி catti பெயர்ச்சொல் · Noun meaning
வாந்தி (இலங்கை)
பரப்பு parappu பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
பட்டறை paṭṭaṟai பெயர்ச்சொல் · Noun meaning
தொழிற்கூடம், தொழிற்சாலை
சாசனம் cācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கட்டளை, ஆணை
பட்டடை paṭṭaṭai பெயர்ச்சொல் · Noun meaning
அடைகல்
பிலயம் pilayam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பிரளயம். பிலயந்தாங்கி ( 910, 7)
சூலிகை cūlikai பெயர்ச்சொல் · Noun meaning
இடிதாங்கி
வேலான் vēlāṉ பெயர்ச்சொல் · Noun meaning
வேற்காரன்; வேற்படை தாங்கியவன்
ஊன்றிய ūṉṟiya meaning
தாங்கிய,(குறள் 983).
பூட்டு pūṭṭu meaning
அரை.
பாபிட் pāpiṭ meaning
வெள்ளீயம், ஆன்டிமணி, செம்பு, ஈயம் ஆகியவை அடங்கிய ஒர் உலோகக் கலவை. தாங்கிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — babbitt