சாசனம்

cācaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டளை, ஆணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாசனம்)
2.
அரசாணை, உடன்படிக்கை, ஒப்பந்தம் போன்றவற்றைத் தாங்கியுள்ள ஆவணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாசனம்)
3.
வெண் கடுகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாசனம்)
4.
உறுதிப்பத்திரம், ஆக்ஞை, தானபத்திரம்,வெண்கடுகு சாசுவதம் = அசையா நிலை, மோட்சம், நித்தியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b2m8ugeg/

தமிழ்
“சாசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2m8ugeg/
APA
Oliyon Research. (2026). சாசனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b2m8ugeg/
MLA
"சாசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2m8ugeg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment