பட்டடை

paṭṭaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடைகல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
2.
பணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
3.
கொல்லன் பட்டறை; களரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
4.
குவியல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
5.
தானியவுறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
6.
தானியம் இடுவதற்கு ஓலைகளால் அமைத்த படுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
7.
ஆணி முதலியன செல்லுதற்கு அடியிலிருந்து தாங்குங் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
8.
கரையிலிருக்கும்போது பூமியிற் பதியாதபடி அடியில் வைக்குந் தோணி தாங்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
9.
தலையணையாக உதவும் மணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
10.
உட்காரும் பலகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
11.
கால்வாய் கடத்தற்கு உதவும் பலகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
12.
அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
13.
தொடர்ந்து வெடிக்கும் அதிர்வேட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
14.
சுவரிலிடும் மண்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
15.
குடிவாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
16.
சாகுபடி செய்கை
பட்டடைக்குத் தண்ணீர் இறைக்க
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
17.
இறைப்புப் பாசனமுள்ள நன்செய்த் தாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
18.
ஐந்தாம் சுரமாகிய இளியிசை
வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து (சிலப். 3, 63)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
19.
ஓர் இசைக் கரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
20.
கழுத்தணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டடை)
21.
நகை செய்யும் தட்டார், தறிப்பதற்காக அடியில் வைத்திருக்கும் கட்டை, (குறள் 821).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 166)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cg9xwrju/

தமிழ்
“பட்டடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cg9xwrju/
APA
Oliyon Research. (2026). பட்டடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cg9xwrju/
MLA
"பட்டடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cg9xwrju/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment