சேணம்

cēṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குதிரையின் மேல் அமர்வதற்காக அதன் முதுகின் மேல் பூட்டப்படும் தோல் இருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேணம்)
2.
கலணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேணம்)
3.
மெத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேணம்)
4.
சொர்க்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேணம்)
5.
(1) மெருகிட்ட மட்பாண்டங்களைச் சுடும்போது அவற்றைத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் களிமண்னினாலான கோல் (2) கடைசல் எந்திரத்தின் படுகையில் அமைந்துள்ள ஒரு சறுக்கு ஆதாரம் (3) ஓர் ஆரைத் துரப்பணத்தில் துரப்பணக் கதிரையும், பல்லிணைச் சக்கரங்களையும் கொண்டு செல்லும் சறுக்குத் தகடு — saddle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 542)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69njgcda/

தமிழ்
“சேணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69njgcda/
APA
Oliyon Research. (2026). சேணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/69njgcda/
MLA
"சேணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69njgcda/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment