படுகை

paṭukai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுகை)
2.
ஆற்றின் நீர்ப்போக்கால், மண் படிந்து உள்ள நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுகை)
3.
ஆற்றங்கரை அடுத்த வயல், நீர் நிலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 267)
4.
(1) ஒரு கடைசல் பொறியில் தலைமுனை தாங்கி, வால்முனை தாங்கி, ஊர்தி ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் பகுதி (2) கட்டுமானத்தில் சுவரின் செங்கற்களை அல்லது கற்களை அவற்றின் வரிசைமுறைப்படி வைப்பதற்கான கிடைமட்ட மேற்பரப்புகள் — bed
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/upjawz4f/

தமிழ்
“படுகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upjawz4f/
APA
Oliyon Research. (2026). படுகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/upjawz4f/
MLA
"படுகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upjawz4f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment