சத்தி

catti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாந்தி (இலங்கை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்தி)
2.
ஆற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்தி)
3.
சூலம், பார்வதி, வலி, இடிதாங்கி, கொடி நடும் குழி, வேல், விருதுக் கொடி, சிவனருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5mr93rp8/

தமிழ்
“சத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mr93rp8/
APA
Oliyon Research. (2026). சத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5mr93rp8/
MLA
"சத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mr93rp8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment