தேடல் · Search: செயற்பணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
62 இல் 26–50 · 26–50 of 62
ஒரு நிலை வட்டினைப் பேணிக் கட்டுப்படுத்துதல், உருவமைவு, படி, தன்மைக்குறி விவரக் குறிப்பேட்டு மேலாண்மை, கூறுபாட்டுத் தடுப்புச் செயற்பணிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இது குறிக்கிறது. ஒர… — disk management
ஒரு வட்டில் காலியான இடப்பரப்பினைத் தெரிவிக்கின்ற ஒரு செய்திக் குறிப்பு ஆதாரச் செயற்பணி — disk space
ஒரு நுண்செயலியின் செயற்பணித் திறனை அதிகரிக்கிற துணைச் சிப்பு. எடுத்துக்காட்டு : I/O செய் செயலி அல்லது கூடுதல் நினைவகம் — glue chip
ஒன்றன்மேல் ஒன்று அழுந்திச் செயற்படும் சுழல் செயற்பணி. கணினிகளின் வேகத்தை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணினி நிரலை பல பகுதிகளாகப் பகுத்து, அவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற இ… — pipeline
பாஸ்கல் செயல் முறைப்படுத்தும் மொழியில், செயல்முறைக்கு வெளியிலிருந்து வாலாயத்தை வரையறுப்பதற்கு வரவழைக்கக் கூடிய ஒரு நடைமுறை அல்லது செயற்பணி — external routine
முதன்மை மையச்செயலகத்தை(CPU) நம்பியிராமல் சுதந்திரமாக வரைகலைச் செயல் வரைவுகளை செய்கிற தனிவகை வன்பொருள். இது பல்வேறு செயற்பணிகளில் எதனையும் செய்யும்.எடுத்துக்காட்டு:வரைகலை வடிவகணித … — graphics engine
அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழ… — shadow printing
சிப்பு உருவாக்கத்திற்கு ஆயத்த மாகவுள்ள மின்னணு செயற்பணியின் முடிவுறுத்தப்பட்ட வடிவமைப்பு இது ஒரு கடிகாரச் சுற்றுவழி அளவுக்குச் சிறிதாக அல்லது பேரளவுச் செய் முறைப்படுத்திய அளவுக்குப் ப… — standard cell
தசை களின் செயற்பணித் திறனை அளவிடும் கருவி — ergometry
ஏவுகணைகளின் குறிப்பிட்ட செயற்பணிகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தரையிலுள்ள மின்னியல் அல்லது எந்திரவியல் சாதனங்கள் — console
1987 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட CD-1முழுச் செயற்பணித் தனிக்குறிப்பீட்டுக்கான மாற்றுப் பெயர். இது, முதல் வரைவு வெளியிடப்பட்டுச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டது — green book standard
கணினி மையத்தில் கணினிச் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டு கிறவர்கள்;செயல்முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள் : … — operations personnel
ஒரு செயல் முறை எதிர்பார்க்கும் செயற்பணிகளைச் செய்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு செயல்முறையை நிறை வேற்றுதல் — programme testing
உட்பொதிந்த அமைப்பு : ஒரு சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற் காகப் பயன்படுத்தப்படும் தனி வகைக் கணினி. உந்து ஊர்திகள், கருவிகள், வானூர்தி, விண் வெளிக் கலங்கள் ஆகியவற்றில் இது பெரு மளவில் பயன்படு… — embedded system
ஒரு பயன்பாட்டினை தற் காலிகமாக வெளிப்படுத்தி செயல்முறைப் பொறியமைவினுள் மீண்டும் செலுத்து வதற்கு ஒரு செயற்பணியைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் பயன்பாட்டுக்குள் செலுத்தி விடுதல் வேண்டும் — shell out
பொருளின் தவறான செயற்பணியினால் தேவைப்படும் பழுதுபார்க்கும் பணி. இது தடுப்புப் பராமரிப்பு' (Preventive maintenance) என்பதிலிருந்து மாறுபட்டது — remedial maintenance
101 விரற்விசைகள் உள்ள IBM விசைப்பலகை. இது, PC, AT விசைப்பலகைக்கு பதிலாக உருவாக்கப் பட்டது. இதில் முதலிலிருந்து எண் உயர்த்திய விசைப் பலகை மான/சறுக்குச்சட்ட விசை திண்டுக்கும் எழுத்துவ… — enhanced keyboard
இரு வேறுபட்ட உயிரிகளின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) வேதியியல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏ இயல்பான மர பணுக்கள். இயல்புமீறிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்புக… — recombinant DNA
செயற்பணியில் ஒரு படித்தாக இருக்கும் இரு பொறியமைவுகள். அவை இரண்டும், ஒரே செயற்பணியைச் செய்யலாம்; அல்லது மற்றொன்று செயலிழக்கும் போது ஒன்று செயற்பட ஆயத்த மாக இருக்கும் — duplexed system
விளம்பரம், விற்பனை நோக்கங்களுக்காக ஒரு பயன் பாட்டுச் செயல்முறையில் சில செயற்பணிகளை எடுத்துக் காட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல் விளக்கச் செய்முறை — demo
உட்பாட்டுத் தரவுகளில், மேற்கொண்டு செய்முறைப்படுத்துவதற்கு முன்பு, மாற்றம் செய்தல், படிவமாக்குதல், சுருக்கஞ் செய்தல் போன்ற செயற்பணிகளைச் செய்கிற செயல்முறை. — preprocessor
ஒருங்கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய… — small scale integration (SSI)
தட்டச்சு செய்ய விரும்பாத, பணி அதிகமுள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனிவகை மேசைமோட்டுக் கணினி சார்ந்த அலகுகள். இதில் தனிவகைச் செயற்பணி விசைகள் இருக்கும். ஒரு நுண்பொறி அல்லது ஒரு தொடுத… — executive workstation
எக்ஸ்பர் டெலி ஜென்ஸ் என்ற அமைவனம் தயாரித்துள்ள செயல் முறை மொழியின் மெக்கின்டோஷ் பதிப்பு. இது பெரும்பாலான செயல்முறை மொழிப் பதிப்பு களை விட அதிகமான செயற்பணிகளைக் கொண்டது. LISP மொழி போ… — exper logo
எழுத்துரு முகப்புகளைப் பளு இறக்கம் செய்தல், நிறுவுதல், வடிவமைத்தல், மாற்றமைவு செய்தல் உட்பட எழுத்துரு முகப்புகளை மேலாண்மை செய்வதற்கான செயற்பணிகளை அளிக்கும் மென்பொருள் — font utility