நிழல் அச்சடிப்பு

niḻal accaṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழுத்து உண்டாகிறது. இது பன்முக அச்சடிப்பிலிருந்து வேறுபட்டது. shadow RAM : நிழல் ரேம் : ராம் பொதுவாக ROM சிப்புகளினால் கையாளப் படுகிற செயற்பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகிற ஒரு RAM-இன் பகுதி. ROM-ஐவிட RAM விரைவாகச் செயற்படுவதால், செய்முறைப்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கட்டுப் பாட்டையும் மேம்படுத்துகிறது. — shadow printing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிழல் அச்சு முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1322)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmx643d8/

தமிழ்
“நிழல் அச்சடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmx643d8/
APA
Oliyon Research. (2026). நிழல் அச்சடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cmx643d8/
MLA
"நிழல் அச்சடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmx643d8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment