{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cmx643d8/", "data": {"id": "cmx643d8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cmx643d8/", "kind": "word", "headword": "நிழல் அச்சடிப்பு", "romanization": "niḻal accaṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.429820+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழுத்து உண்டாகிறது. இது பன்முக அச்சடிப்பிலிருந்து வேறுபட்டது. shadow RAM : நிழல் ரேம் : ராம் பொதுவாக ROM சிப்புகளினால் கையாளப் படுகிற செயற்பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகிற ஒரு RAM-இன் பகுதி. ROM-ஐவிட RAM விரைவாகச் செயற்படுவதால், செய்முறைப்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கட்டுப் பாட்டையும் மேம்படுத்துகிறது.", "needs_definition": false, "gloss_en": "shadow printing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிழல் அச்சு முறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1322"}]}}