செயற்பாட்டாளர்கள்

ceyaṟpāṭṭāḷarkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி மையத்தில் கணினிச் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டு கிறவர்கள்;செயல்முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள் : சாதனங் களின் தவறான செயற்பணிகளை அறிவிக்கிறார் கள் — operations personnel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1045)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxfewhj3/

தமிழ்
“செயற்பாட்டாளர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxfewhj3/
APA
Oliyon Research. (2026). செயற்பாட்டாளர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xxfewhj3/
MLA
"செயற்பாட்டாளர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxfewhj3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment