முன்செய்முறைப் படுத்தி

muṉceymuṟaip paṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்பாட்டுத் தரவுகளில், மேற்கொண்டு செய்முறைப்படுத்துவதற்கு முன்பு, மாற்றம் செய்தல், படிவமாக்குதல், சுருக்கஞ் செய்தல் போன்ற செயற்பணிகளைச் செய்கிற செயல்முறை. — preprocessor
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முன்னிலைச் செயலாக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzjd8s4z/

தமிழ்
“முன்செய்முறைப் படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzjd8s4z/
APA
Oliyon Research. (2026). முன்செய்முறைப் படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gzjd8s4z/
MLA
"முன்செய்முறைப் படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzjd8s4z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment