எழுத்துரு முகப்பு பயனீடு

eḻutturu mukappu payaṉīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுத்துரு முகப்புகளைப் பளு இறக்கம் செய்தல், நிறுவுதல், வடிவமைத்தல், மாற்றமைவு செய்தல் உட்பட எழுத்துரு முகப்புகளை மேலாண்மை செய்வதற்கான செயற்பணிகளை அளிக்கும் மென்பொருள் — font utility
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 614)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ywb3k2gd/

தமிழ்
“எழுத்துரு முகப்பு பயனீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywb3k2gd/
APA
Oliyon Research. (2026). எழுத்துரு முகப்பு பயனீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ywb3k2gd/
MLA
"எழுத்துரு முகப்பு பயனீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywb3k2gd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment