உயர்த்திய விசைப்பலகை

uyarttiya vicaippalakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
101 விரற்விசைகள் உள்ள IBM விசைப்பலகை. இது, PC, AT விசைப்பலகைக்கு பதிலாக உருவாக்கப் பட்டது. இதில் முதலிலிருந்து எண் உயர்த்திய விசைப் பலகை மான/சறுக்குச்சட்ட விசை திண்டுக்கும் எழுத்துவிசை களுக்குமிடையில் விசைத் தொகுதி ஒன்று அமைந்திருக்கும். மேலும் f11, f12 என்ற இரு செயற்பணி விசைகள் கூடுதலாக இருக்கும். — enhanced keyboard
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 535)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aptat2u8/

தமிழ்
“உயர்த்திய விசைப்பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aptat2u8/
APA
Oliyon Research. (2026). உயர்த்திய விசைப்பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aptat2u8/
MLA
"உயர்த்திய விசைப்பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aptat2u8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment