{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aptat2u8/", "data": {"id": "aptat2u8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aptat2u8/", "kind": "word", "headword": "உயர்த்திய விசைப்பலகை", "romanization": "uyarttiya vicaippalakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.759816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "101 விரற்விசைகள் உள்ள IBM விசைப்பலகை. இது, PC, AT விசைப்பலகைக்கு பதிலாக உருவாக்கப் பட்டது. இதில் முதலிலிருந்து எண் உயர்த்திய விசைப் பலகை மான/சறுக்குச்சட்ட விசை திண்டுக்கும் எழுத்துவிசை களுக்குமிடையில் விசைத் தொகுதி ஒன்று அமைந்திருக்கும். மேலும் f11, f12 என்ற இரு செயற்பணி விசைகள் கூடுதலாக இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "enhanced keyboard", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 535"}]}}