செயலாட்சிப் பணி நிலையம்

ceyalāṭcip paṇi nilaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தட்டச்சு செய்ய விரும்பாத, பணி அதிகமுள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனிவகை மேசைமோட்டுக் கணினி சார்ந்த அலகுகள். இதில் தனிவகைச் செயற்பணி விசைகள் இருக்கும். ஒரு நுண்பொறி அல்லது ஒரு தொடுதிரை மூலம் இது உட்பாட்டினை ஏற்றுக் கொள்ளும். இவை, சொல்/தரவு செய்முறைப்படுத் துதலைச் செய்யவும், தரவுத் தளங்களை நிருவகிக்கவும், வரைகலைகளை உருவாக்கவும், வேறு பல நடவடிக்கைகளுக்கு உதவவும் வல்லவை. — executive workstation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 553)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/925m46vg/

தமிழ்
“செயலாட்சிப் பணி நிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/925m46vg/
APA
Oliyon Research. (2026). செயலாட்சிப் பணி நிலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/925m46vg/
MLA
"செயலாட்சிப் பணி நிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/925m46vg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment