தேடல் · Search: செயற்பணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
62 இல் 1–25 · 1–25 of 62
செயல்முறை நிரல்களின் தொகுப்பு — function library
மையச் செயலகத்துக்கு (CPU) ஒரு செயற்பணியை ஏற்றி, நிறைவேற்று மாறு அறிவுறுத்துகிற ஒரு செயல்முறைக் குறியீடு. செயற்பணி அழைப் புடன் சேர்ந்து வாதங்கள் அல்லது நிலை யளவுருக்களும் செல்லும். — function call
ஒரு செய்முறையை செயற்பாடுகாளாகப் பகுத்தல் — functional decomposition
மின் எந்திரவியல் சாதனம். இது, துல்லியமான தொடக்கத்தை அளிப்பதற்குப் பின்னூட்டினைப் பயன்படுத்துகிறது. நாடா இயக்கியிலுள்ள விசைப் பொறி இயக்கம், ஒரு வட்டிலுள்ள ஒர் அணுகுகரத்தின் இயக்கம் போன்ற ச… — servo
No-op
இயக்கம்; செயல்முறை; நடவடிக்கை
வழக்கமாகப் பிணைந்திருக்கும் பல்லிணைச் சக்கரங்களின் பற்கள் பிணையாமலிருக்கும் போது அல்லது எந்திரத்தின் இயக்கியின் தொடர்பு நீக்கப்படும்போது, அவை செயற்படா நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது — out of gear
செய்யக் கூடியது,(குறள் 40).
வீட்டுவரி
பகைவர், செய்யர்
தொலைவிலுள்ளோர்
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
உடல் நன்றாகச் செயல்படும் தன்மையை இழத்தல் — disease, sickness, illness
வெப்ப இயக்கவியல் செயற்பணி; இயற்பியல்-வேதியியல் அமைப்பு முறையில் பெற முடியாதிருக்கும் ஆற்றலின் அளவு — entropy
வடிவத்தில் உருமாற்றம்
ஒரு பட்டியலில் மங்கலாக்கப்பட்டுள்ள ஆணை. தற்போதைக்கு விருப்பத்தேர்வு எதுவுமில்லை என்பதை ஒரு மங்கிய ஆணை கட்டுகிறது. அந்தத் தேர்வினைச் செய்வதற்கு முன்னர் இன்னொரு செயற்பணி வேண்டும் என்பது இதற்க… — dimmed command
ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் செயற்பணி நேர அளவு — duration
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஒரே வகையைச் சேர்ந்த மிக முன்னேறிய உருமாதிரிகளுடன் அல்லது செயல்முறைகளுடன் ஒப்பிடத் தக்க திறம்பாடுகளையும், செயற்பணிகளையும் கொண்ட வன்பொருள் அல்லது மென்பொருள்கள். — full featured
கணினியில், தற்போது என்ன ஒடிக்கொண்டிருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு சில செயற்பணிகள் நிகழும்படி செய்கிற விசை அல்லது விசை களின் கூட்டு இணைப்பு. இது பொதுவாக, நினைவகத்தில் அமைந்திர… — hot key
1. கூடுதல் கணினி. இது பொதுவாகச் சிறிய அளவில் இருக்கும். இது பெரிய கணினிப் பொறியமைவுக்கு உதவிகரமாக இருக்கும். இது கீழ்நிலை செயற்பணிகளைச் செய்தால், செய்முறைப்படுத்துதல் சிக்கனமாக இ… — satellite computer
ஒரு செயல்முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவுகளின் அளவைச் சுருக்கமும் விரிவாக்கமும் செய்யக்கூடிய ஒரு DOS செயற்பணி — set block
அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொரு… — resource management
தோல், அதன் கட்டமைவு, செயற்பணிகள், தோலில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை குறித்து ஆராயும் அறிவியல். — dermatology
தரவுகளைக் கொண்ட ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் பகுதி. எடுத்துக்காட்டு : ஒரு மிகை அட்டை அடுக்கில், வாசகம், வரைகலை, மிகைப் பேச்சுப் படிகள் ஆகியவை தரவு கவை முனையில் அமைந்திருக் கின்றன. சேமக்… — data fork